Featured

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் விடியல முடியல புகார் பெட்டி 



பாஜக சார்பில் ஜூலை 28 என் மண் என் மக்கள் நடை பயணத்தின் போது விடியல முடியல புகார் பெட்டி 
இதில் மக்களுக்கு ஏற்பட்ட குறைகளை இந்த புகார் பெட்டியில் எழுதி போட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவே மக்களின் குறைகளை இந்த புகார் பெட்டியில் எழுதி பேட்டியில் எழுதி போடுங்கள் 
ஆற்காடு கிழக்கு ஒன்றியம் ஊடக பிரிவு தலைவர் 
பா. சிவா 


 

 



Comments